(Reading time: 10 - 19 minutes)

20. இமைகளுக்குள் - Vazharmathi

Imaigalukkul  

வேகமாக பேச ஆரம்பித்தவள் மெதுவாக திரும்பி கிருஷ்ணாவின் முகத்தை பார்த்தாள். கேள்வியாக அவளை பார்த்தான். அவள் பார்வையில் இருந்த அர்த்தம் புரிந்து,

"நான் தான் அன்றே சொன்னேனே உனக்கு பிடித்த விஷயங்கள் எனக்கும் பிடிக்கும் என்று. அதனால் எதையும் யோசிக்காம சொல்லு. நானும் தெரிஞ்சிக்கறேன்."

"நீங்க ஏன் தெரிஞ்சிக்க நினைக்கறீங்க?"

"நான் நாலு இடத்திற்கு போறவன். இது குறித்து ஏதாவது விஷயம் கிடைச

...
This story is now available on Chillzee KiMo.
...

டியும் நேரம் கழித்து தான் வருவாய் என்று அம்மா கூறினார்கள். எனக்கு தான் கொஞ்சம் போர் அடிச்சது. அதான் அம்மாகிட்ட சொல்லிட்டு இங்க வந்தேன்."

"ம்ம்...... படிச்சாச்சா?"

"பாதி முடிச்சிருக்கேன். நீ?"

"அங்க இங்கனு படிச்சிருக்கேன். அதனால அளவு எல்லாம் சொல்ல முடியலப்பா."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.