Page 2 of 7
“இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு அப்படி தான் சொல்லலாம்னு இருந்தேன்... உங்களை கேட்காம உங்க போட்டோவை நான் யூஸ் செய்ததே தப்பு... அதையே எப்போவும் வச்சிருக்க முடியுமா என்ன? அதான்... நம்முடையது லவ் மேரேஜ், உங்க ஃபேமிலில ஒத்துகலைன்னு தான் இப்போதைக்கு சொல்லி வச்சிருக்கேன்... அதனால நான் டிவோர்ஸ்ன்னு சொன்னாலும் புதுசா பெரிய கேள்விகள் வராது...” என்றாள் சாந்தி எங்கேயோ பார்த்தப
...
This story is now available on Chillzee KiMo.
...
்! உன் போட்டோவை உன் அனுமதி இல்லாது பயன்படுத்தி விட்டேன் என்று மன்னிப்பு வேறு கேட்கிறாள்!
அரவிந்திற்கு சாந்தி முன் தான் மிகவும் சிறிதாகிப் போய் விட்டதாக தோன்றியது!