Page 11 of 17
”இதுல என்னம்மா சந்தேகம் இருக்கு”
”அப்பா சந்தேகம்னு கிடையாது சில கேள்விகளுக்கு பதில் தெரியலை அதான்” என இழுக்க அவரோ சின்ன குழப்பத்துடனே அவளிடம்
”சரி உன் கேள்விகளை கேளு நான் பதில் சொல்றேன் அதுக்கு முன்னாடி உன் கிப்ட் என்னன்னு சொல்லும்மா இந்த நாள் முடியறதுக்குள்ள உனக்கு நான் பரிசு தரன ... ்பெனிதான்
This story is now available on Chillzee KiMo.
...
”இதை நீங்களே உருவாக்கினீங்களாப்பா”
”இல்லைம்மா ஏற்கனவே இந்த இன்டஸ்ட்ரிஸ் இருந்தது அங்க நான் வேலைக்கு சேர்ந்தேன்