Page 3 of 5
"வாலு! அந்த சாமியார் எப்படி இப்படி மாறினான்னு இப்போ தானே தெரியுது. இப்படி பேசியே மயக்கி இருப்ப"
"போங்க அக்கா... ஆனாலும் என்ன நீங்க..."
அவள் முடிக்கும் முன்,
"சாரி சாரி சாரி! மறந்து போய் சாமியாருன்னு சொல்லிட்டேன் என் செல்லம். அவனுக்கு வேற என்ன பேரு வைக்குறது" என்றாள் ராதிகா.
"ஏன் காதல் மன்னன்னு வைங்
...
This story is now available on Chillzee KiMo.
...
த வேலைன்னு அட்வைஸ் கொடுத்தார். வேறென்ன!"
"அண்ணா அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டார் நீங்க கொடுத்த தண்டனையில டையர்ட் ஆகி ரெஸ்ட் எடுக்க நினைச்சிருப்பார்."