Page 2 of 6
வசந்தியின் கையில் இருந்து மகளை வாங்கிக் கொண்டாள்....
“நான் உனக்கு டிபன் எடுத்துட்டு வரேன்... அம்மாவும் பொண்ணும் செல்லம் கொஞ்சிட்டு இருங்க... கொஞ்ச நேரத்துல தூங்குவா... தூங்குற மாதிரி இருந்தா, மெல்ல தோள்ல போடு...” என மருமகளுக்கு அறிவுரைகள் கொடுத்து விட்டு சமையலறைக்கு சென்றாள் வசந்தி...
அம்மாவின் கையின் கதகதப்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ி இருக்குமோ???
அப்படி இருந்தால் அதை ரச்னா தாங்கிக் கொள்வாளா???
அவசரமாக செல்போனில் ரச்னாவை அழைத்தாள்...
“ஹலோ....”