(Reading time: 32 - 63 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 13 - சசிரேகா

றுபக்கம் குமரனுக்கும் வள்ளிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தது. குமரனோ தன் நண்பன் ஜீவாவிற்கு அழைப்பு தரலாம் என எண்ணினான், இது குறித்து வீட்டில் சொல்ல யாரும் ஒப்புக் கொள்ளவில்லை, ஜீவா வந்தால் கூடவே சக்தியும் வருவாளே அவள் வந்தால் குடும்ப மானம் போகுமே, கூடாது, முடியாது என சண்டையிட்டார்கள் ஆனால் குமரனுக்கு மனது கேட்கவில்லை

  

”அவள் வர்றதால என்ன பிரச்சனை வந்துடப் போகுது”

  

”நம்ம ஊர்க்காரங்க அவளை பார்த்தா வீணா பிரச்சனையாயிடும்“

  

”என்னோட கல்யாணம், பொண்ணு ஊர்ல நடக்கப் போகுது அதனால யாருக்கும் சந்தேகம் வராது, அதோட சக்தி இப்ப நிறைய மா

...
This story is now available on Chillzee KiMo.
...

்தான். அடுத்த நொடியே அந்த சிரிப்பு மறைந்து முகம் கடுமையானது, அந்த கடுமையான முகத்தை வைத்தே புரிந்துக் கொண்டாள் சக்தி. இன்னுமா தன் அணணன் தன்னை வெறுக்கிறான் என நினைத்து கலங்கிப் போனாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.