(Reading time: 32 - 63 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

இருக்கும்படியும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்றும் வேண்டிக் கொண்டாள், ஜீவாவோ தனது திருமண வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை சரிசெய்ய வழி காட்டு என்றே வேண்டிக் கொண்டான்.

  

இருவரும் ஓரிடமாக அமர்ந்தார்கள் அதில் ஜீவாவோ அவளிடம்

  

”ஆமா சாமிகிட்ட என்ன வேண்டிகிட்ட”

  

“பாட்டி நல்லாயிருக்கனும் என் 5 அண்ணன்களும் நல்லாயி

...
This story is now available on Chillzee KiMo.
...

 

”ஆமாம் அவங்கதான் எனக்கு எல்லாமே அவங்கதானே என்னை வளர்த்து ஆளாக்கினாங்க”

  

”அப்படியா”

  

”ஆமாம்” என்றாள் அவனின் சந்தேகம் வலுக்கம“ தொடங்கியது.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.