Page 20 of 28
அவன் அமைதியாக இருக்க அவளும் அமைதியாகவே இருந்தாள் அவனே சிறிது நேரம் கழித்து
”கிளம்பலாமா” என அழைக்க அவளும் சரியென்றாள். என்னவோ மனதில் தோன்றி அவளை அழைத்துக் கொண்டு கடைத்தெருவிற்கு சென்றான், துணிக்கடைக்கு சென்றான் முதல் முறையாக அவளை துணிக்கடைக்கு அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும்
”உனக்கு பிடிச்ச துணியை வாங்கிக்க” என சொல்லிவிட்டு ஒதுங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
போது இப்படித்தான் துணி எடுத்துபழக்கம்”
”அப்படியா சரி இந்த துணியை என்ன செய்யப் போற நீ உடுத்திக்கப் போறியா”
”இல்லை நான்தான் புடவைக்கு மாறிட்டேனே”