(Reading time: 7 - 14 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 33 - பிந்து வினோத்

மூன்று வாரங்கள் மெல்ல ஓடிப் போனது...

  

அன்றும் Say it with flowersக்குள் வந்து ஹான்ட்பேகை வைத்து விட்டு, அன்றைய பேப்பரை கையில் எடுத்தாள் அத்விதா...

  

அவளின் செய்கையை கவனித்த கயல்விழியின் முகத்தில் புன்னகை உதயமானது!

  

“நீ அதுல தேட வேண்டாம், அத்விதா... நானே உனக்கு நியூஸ் சொல்றேன்... கார்த்திக் நாளைக்கு எர்லி மார்னிங் சென்னை வரான்...”

  

கயல்விழி சொன்னதைக் கேட்டு நம்ப முடியாது பார்த்தாள் அத்விதா.

  

“என்னக்கா சொல்றீங்க?”

  

“ஹாஃப் ஆன் ஹவர் முன்னாடி தான் கார்த்திக் பேசினான்

...
This story is now available on Chillzee KiMo.
...

கா!”

  

“ஹேய்...” என்றாள் கயல்விழி பாதி அதிர்ச்சியும், பாதி கோபமுமாக!

  

“உண்மையை சொன்னா கோபப்படுறீங்க... சரி, அதெல்லாம் அப்புறம்! முதல்ல கே.டி எந்த

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.