தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 26 - பிந்து வினோத்
அருகில் விஷாகன் இல்லாததால் இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்ட படி இருந்த சுவாதி காலையில் தாமதமாகவே கண் விழித்தாள்.
விஷாகன் இல்லை என்பதால் அவளுக்கு சமைக்கவோ, சாப்பிடவோ ஆர்வம் தோன்றவில்லை.
எனவே பொறுமையாக குளித்து, மெதுவாக உணவறை நோக்கி சென்றாள்...
அங்கே விஜயா, பத்மினி, விஷ்ணுப்ப்ரியா மூவருமே இருந்தார்கள்... பொதுவாக அவள் விஷாகனுடன் வரும் நேரத்தில் விஜயாவும், விஷ்ணுப்ப்ரியாவும் இங்கே கண்ணில் பட மாட்டார்கள்... அப்படியே இருந்தாலும், விஷாகனிடம் மட்டும் பேசிவிட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
ஒருவரும் ஒன்றும் சொல்லாத போதும், சுவாதிக்கு ஏனோ முள்ளின் மேல் இருப்பது போன்ற ஒரு உணர்வு இருந்தது....
வாயில் வைத்த உணவு தொண்டைக்குள் இறங்க மாட்டேன் என அடம் பிடித்தது...