Page 4 of 6
விஜயாவின் முகத்தில் பத்மினி சொன்னதை மறுக்கும் பாவம் எதுவும் இல்லை...
சுவாதிக்கு அதற்கு மேல் அங்கே இருக்க பிடிக்கவில்லை... தட்டில் இருந்தாஹ் உணவை வீணாக்க விரும்பாமல் அவசரமாக விழுங்கியவள், அங்கே இருந்தவர்கள் ஒருவரையும் பார்க்காமல் நேராக தன் அறைக்கு சென்றாள்..!
அவள் இங்கிருந்து திருடி எடுத்து சென்று விடுவாள் என யோசித்து தான் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்...” என்றாள்.
யார் என்ற யோசனை எழுந்தாலும், விஷ்ணுப்ப்ரியாவிடம்
“தேங்க்ஸ்” என்றாள்...
அவளும் தலையை அசைத்து விட்டு சென்றாள்...