Page 3 of 6
“இதுக்கு மேல நாங்களே வேணும்னா எடுத்துக்குறோம் ருக்மணி... நீ மீதி இருக்க வேலையை முடிச்சுட்டு கிளம்பு...” என்றாள்.
வாயெல்லாம் பல்லாக தன் முதலாளி அம்மாவிற்கு நன்றி சொல்லி விட்டு சென்றாள் ருக்மணி...
அடுத்து பத்மினி என்ன சொல்ல போகிறாள் என்று கேட்க தயாரானாள் சுவாதி...
அவளை ஏமாற்றாமல், உடனேயே பேசினாள் பத்மினி...<
...
This story is now available on Chillzee KiMo.
...
வருவதற்கு பதிலாக வருத்தம் எழ நிமிர்ந்து பார்த்தாள் சுவாதி... பத்மினியின் முகத்தில் தெரிந்த ஏளனம் அவள் புரிந்துக் கொண்டது சரி தான் என்று சொன்னது... அவளின் பக்கத்தில் இருந்த விஜயாவை பார்த்தாள்...