Page 6 of 23
செய்துக் கொள்வது
இந்த இரண்டு யோசனைகளில் அபிக்கு எதை தேர்ந்தெடுப்பது என்றே தெரியவில்லை குழம்பிய நிலையில் இருந்த அபியோ
”அன்பு” என ஈனக்குரலில் அழைக்க அந்த குரலைக்கேட்டதும் அன்பு அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்
அந்த அணைப்பு தரும் சுகத்தை விட அதில் தெரிந்த காதலும் அக்கறையும்தான் பெரிதாக தெரிந்தது அபிக்கு, அவளும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பார்த்துவிட்டு
”இப்ப உன் உடம்பு எப்படியிருக்கு அபி”
”நல்லாயிருககு”
”எதனால உனக்கு மயக்கம் வந்துச்சி” என அன்பு கேட்கவும் அபி தடுமாறினாள்