Page 3 of 30
”மறந்துட்டியா அதான் உன் ஆசை, ஸ்டார் ஓட்டல்ல டின்னர், டைமன்ட்ரிங் எல்லாம் சொன்னியே”
”ஆமாம் ஆனா அது அப்போ இப்ப எதுக்காக இது”
”உன்னை விட எனக்கு எதுவும் பெரிசில்லை அபி, அதோட நீ ஆசைப்பட்டதை வாங்கித் தரமுடியலைங்கற எண்ணமே என்னை தினமும் வாட்டி எடுத்திச்சி, அதான் இப்படி, இப்ப நீ சந்தோஷமா இருக்கல்ல அபி” என்றான் ஆசையாக
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்திச்சி அபி, அது உனக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைச்சி விலை கேட்டேன் 5 லட்சம்னு சொல்லிட்டாங்க, அப்ப என்கிட்ட அவ்ளோ பணம் இல்லை திரும்பிட்டேன், அன்னியில இருந்து அந்த மோதிரமே என் கண்ல தெரிஞ்சது அபி,