Page 8 of 30
மீட்க முடியலை, வாத்தியாரை குணப்படுத்த முடியலை, என் அப்பா செஞ்ச தவறை சரிசெய்ய முடியலை, கம்பெனியை அப்பா பேருக்கு மாத்த முடியலை” என வரிசையாக அடுக்க அதைக்கேட்டுக் கொண்டிருந்த ரேவதி இடையில் புகுந்தாள்
”அன்புகிட்ட உண்மையையும் சொல்ல முடியலை அதை விட்டுட்டியே அபி”
”ரேவதி” என கத்தினாள் அபி
”போதும் நிறுத்து அபி, உனக்கு ஒரு விசய
...
This story is now available on Chillzee KiMo.
...
்ல பெரிய கம்பெனி இருக்கு அதைப் பத்தி மட்டும்தான் சொன்னேன்”
“என்னடி சொல்ற” என அதிர்ச்சியில் கத்தினாள் அபி
”எதுக்கு கத்தற”
”ஏன் அதை சொன்ன”