Page 12 of 30
”சொல்லு யுவன்”
”அவங்களுக்கென்ன நல்லாயிருக்காங்க என் கல்யாணத்தை பத்தி பேச்சு எடுத்திருக்காங்க எனக்குதான் கல்யாணம் செஞ்சிக்க பிடிக்கலை”
”ஓ அப்படியா சரி யுவன் எனக்கு தூக்கம் வருது குட்நைட்” என சொல்லிவிட்டு போனை கட் செய்தவள் தன்னையே திட்டிக்கொண்டாள்
”அவசரம் உனக்கு, இப்ப ஏன் யுவனுக்கு போன் செஞ்ச, உண்மையை சொல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
்சது தப்புன்னு சொல்லுமா சரின்னு சொல்லுமா” என தன்னையே கேள்வி கேட்டு பதில் கிடைக்காமல் உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் அபி.
அதோடு அந்த கிளிப்பிங் முடிந்து போனது