Page 13 of 30
நிகழ்காலத்தில் இருந்த அபிக்கோ நீண்ட பெருமூச்சே வந்தது. அதுவரை நடந்த நிகழ்வுகளை கேட்ட அபிக்கு தலை பாரமானது. தன் தந்தையை பற்றியும் கம்பெனியின் உண்மையை பற்றியும் அவளை கலங்க வைத்தது, அதை விட தான் ஒருவனை அளவுக்கடந்து காதலித்த விசயம் கூட தனக்கு நினைவில்லையே என்ற குழப்பம்தான் அதிகரித்தது
”அது எப்படி எல்லா விசயமும் மறந்து போயிருக்கும், உசுருக்குசுரா நான் அன்புவை
...
This story is now available on Chillzee KiMo.
...
ை ஒதுக்கி ஒதுக்கி பார்க்கறா, ஏன் அவள் இப்படி செய்றாள்னு தெரியலை ஊர் திருவிழா முடியறதுக்குள்ள ரேவதி ஏன் என்னை விட்டு விலகறாள்ங்கற உண்மையை நான் தெரிஞ்சிக்க ஆசைப்பட்டு அவளை தனியா சந்திச்சேன் அப்போ