Page 17 of 30
”அது எனக்குத் தெரியாது, ஆனா உங்கப்பா என்கிட்ட ரொம்ப கோபப்பட்டாரு, எனக்கும் கோபம் வந்தது நானும் நடந்த உண்மை எல்லாத்தையும் சொன்னேன், உங்கப்பாவால பாவம் அன்புவோட குடும்பமே உடைஞ்சிப் போனது, உங்கப்பாவால இரண்டு உயிர்கள் பறிபோனது, அந்த வாத்தியார்க்கு மறதி நோய் வந்தது, அதோட உங்க காதல் விவகாரமும் நீ எதுக்காக, அங்க இருந்த? உங்கப்பாவுக்காக நீ செய்த பிராயசித்தம் எல்லாத்தையு
...
This story is now available on Chillzee KiMo.
...
வை பார்க்கலாம்னு அவனை கூட்டிக்கிட்டு கார்ல கிளம்பி வந்த, நீயே காரை ஓட்டியிருக்க, அப்படி வந்தப்பதான் கார் விபத்தாச்சி”
”அப்ப அன்பு என்ன ஆனாரு”
”தெரியலை அபி”