Page 20 of 30
”அவனைப் பத்தி எதுக்கு இப்ப”
”சொல்லு யுவன் அன்பு எங்க”
அவன் இல்லை”
”இல்லைன்னா என்ன அர்த்தம் சரி விடு நானே தஞ்சைக்கு போய் அன்புவை பார்த்துட்டு வரேன்”
”கார் ஆக்சிடென்ட்ல அவன் செத்துட்டான் போதுமா”
”என்ன”
”உண்மைதான் நல்லவேளை நீ பிழைச்சிட்ட அவன் தலையில பலமான அடிபட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ானப்படுத்தினார்கள் யுவனும் தன் பங்கிற்கு அவளுக்கு ஆறுதல் சொன்னான் அன்றைய இரவு அவளுக்கு உறக்கம் வரவில்லை.
அவளுக்கு துணையாக அவளின் தாய் இருந்தார் அவர் உறங்கியபின்பு அபி அன்புவை