Page 23 of 30
”உனக்கு நான் இருக்கேன் அபி, ஏதாவதுன்னா தாராளமா என்னை நீ கேட்கலாம் நான் உனக்காக எந்த நேரத்திலயும் வர தயாராயிருக்கேன்”
”ஓகே“
”அப்புறம் என் காதலை பத்தி யோசிச்சிப் பார்த்தியா”
”ப்ளீஸ் யுவன் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ப்ளீஸ்” என கெஞ்ச அவனும்
”ஓகே ஓகே டைம்தானே தாராளமா எடுத்துக்கோ, அப்புறம் நான் கிளம்பறேன
...
This story is now available on Chillzee KiMo.
...
ோம் இனி அடுத்தென்ன செய்யலாம் என யோசித்தவளுக்கு மீண்டும் ரேவதியின் கவனம் வரவே மீண்டும் தான் ரெக்கார்டு செய்த பதிவுகளை கேட்கலானாள். அதில்
“நான் அன்புவை சந்திக்கனும்”