Page 21 of 30
நினைத்து கலங்கினாள் அவனின் காதலை எண்ணி வருந்தினாள் தன் நிலைமையை நினைத்து கோபம் கொண்டாள் அந்த நாள் நிகழ்வை பதிவு செய்தாள்.
அதோடு அந்த பதிவு முடிந்திருக்க அபிக்கு தலையே சுற்றியது.
”ஆக அன்புவும் நானும் சென்னைக்கு வந்தப்ப விபத்தாகி எனக்கு நிகழ்வுகள் மறந்துப்போச்சி அன்பு இறந்து போயிருக்காரு, அதுக்கு அப்புறம் என்ன நடந்திருக்கும் தெரியலை இதை
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் போல தூக்ககலக்கத்துடன் கதவை திறக்க யுவனோ கடுகடுவென நின்றிருந்தான்
”என்னாச்சி அபி ஏன் ரூமுக்குள்ளயே இருக்க ஏதாவது பிரச்சனையா” என கேட்க அவளோ கொட்டாவியை விட்டபடியே