Page 18 of 30
”தெரியலைன்னு சொன்னா என்ன அர்த்தம்”
“சத்தியமா தெரியலை விபத்தான பின்னாடி உன்னையும் அன்புவையும் ஒன்னாதான் ஆஸ்பிட்டல்ல சேர்த்தாங்க நான் உன்னை பார்த்துக்கிட்டப்ப அன்பு என்ன ஆனார்ன்னு தெரியலை பாவம் அவருக்கு சரியான அடி தலையில பலமா அடிபட்டிருந்தது அபி”
”அப்புறம் என்னாச்சி”
“அதுக்கு அப்புறம் யுவன் எனனை மிரட்டி விரட
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்றதை விட நீ சொல்றதை நீயே கேட்டுப்பாரு அப்ப உனக்கு உண்மை தெரியும்”
”எப்படி”
”நீதான் ஒவ்வொரு நாள் நடக்கற விசயத்தையும் ரெக்கார்டு செய்து வைச்சிருப்பியே, உன்