Page 19 of 30
லாக்கர்ல பென்டிரைவ் இருக்குல்ல அதை கேட்டுப்பாரு, இன்னும் விளக்கமா புரியும் ஆனா அபி ஒரு விசயத்தை மறந்துடாத அன்பு பாவம் அவனோட காதலை நீ இழந்துடாத, யுவனை நம்பாத அவன் மோசக்காரன் உன்னோட லாக்கர் பாஸ்வேர்டை நான் மாத்திட்டேன், எல்லாம் யுவனுக்கு பயந்துதான், பாஸ்வேர்டு ஏஏ இதை மட்டும் என்னிக்குமே மறந்துடாத அபி நான் சொல்றதை சொல்லிட்டேன்” என சொல்ல அபிக்கு தலையே சுழன்றது.
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னை ஏமாத்தியிருக்கீங்க”
”இல்லை அபி நாங்க உனக்கு நல்லதுதான் செய்திருக்கோம் எங்களை நம்பு”
”அன்பு எங்க” என கேட்க யுவனின் முகம் எரிமலையாக மாறியது