Page 14 of 30
”ரேவதி ஏன்டி இப்படியிருக்க என்கூட நீ பேசமாட்டியா” என அபி கெஞ்ச அதற்கு ரேவதியோ எரிந்து விழுந்தாள்.
”நானா நான் ஏன் பேசனும் உன்னை யார் இங்க வரசொன்னது”
”ஏன் என்னாச்சி நான் வந்தா நீ சந்தோஷப்படுவேன்னு நினைச்சேனே”
”நீ வந்ததை நினைச்சி எனக்கு துளிகூட சந்தோஷம் இல்லை நீ இங்கிருந்து போனாதான் எனக்கு சந்தோஷமே கிளம்பறியா
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் என்மேல என்ன தப்பு”
”என்னத்த சொல்ல தப்பெல்லாம் உன் மேலயா இல்லை யார்மேலன்னு எனக்கு சொல்ல தெரியலை ஆனா என்மேலயும் தப்பிருக்கு, பாவம் உன்னால அன்புவுக்கும் பிரச்சனை