Page 26 of 30
”ஏன் என்ன பிரச்சனை”
”இங்க வேர்க்குது இந்த வீடு நல்லாவேயில்லை”
”அதுசரி ஒரு காலத்தில இந்த வீடு உனக்கு தாஜ்மஹால் போல தெரிஞ்சது இப்ப உனக்கு பிடிக்கலையா சரி விடு வா வெளிய போகலாம்” என அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
நேராக அன்புவின் நிலம் நோக்கிதான் இருவருமே நடந்துச் சென்றார்கள் அதற்கே அபி அலுத்துக் கொண்டாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து
”இவனையா நான் காதலிச்சேன்” என வெறுப்பாகச் சொல்ல அவளோ
”ஆமாம்”
”வாய்ப்பேயில்லை, நீ சொல்றது எல்லாமே பொய், இவனை மாதிரி ஒரு ஆளை நான் போய்