Page 29 of 30
மறந்துட்டா ஏன் இந்த ஊருக்கு வந்தப்ப நடந்த எதுவுமே அவளுக்கு நினைவுல இல்லை, ஆமா கடைசியா அவள்கூட நீங்க கார்ல வந்தீங்க விபத்தாச்சி, அப்புறம் நீங்க எப்படி இங்க இருக்கீங்க”
”தெரியலை ரேவதி விபத்து முடிஞ்சி கண்விழிச்சிப் பார்த்தப்ப நான் தஞ்சையில ஆஸ்பிட்டல்ல இருந்தேன், கூடவே ஒருத்தர் இருந்தாரு விபத்துல அபி இறந்துட்டதா சொன்னாரு என்னால அதை நம்பமுடியலை, இதுதான் உண்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
காரிலும்வேர்த்திருந்தாள் ரேவதி வரவும் டிரைவரிடம்
”வண்டியை சென்னைக்கு விடுங்க” என்றாள் அபி அதைக்கேட்டு ரேவதி அதிர்ந்து
”அப்ப அன்பு” என சொல்ல அவளோ