Page 28 of 30
உணர்வு வந்தது, இம்முறை அவனது தொடுதல் அவளுக்கு புதிதாக தெரியவில்லை பழகிய அணைப்பாக இருந்தது, அவள் தான் வெறுத்தாள் ஆனால் அவளின் உடல் அவனை வெறுக்கவில்லை.
தானாக அவளின் கைகள் அவனை வளைத்துக் கொண்டது, இருவரும் கட்டிப்பிடித்தபடி நின்றிருந்தார்கள், அதில் அவள் கண்கள் மூடினாள், அந்த சுகம் அவளை என்னவோ செய்தது ஏற்கனவே அனுபவித்தது போல இருந்தது ஏதோ பாதுகாப்பான இடத்தில்
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாத்தையும்னா எல்லாமேவா இல்லை என்னை மட்டுமா” என அழுத்தமாக அன்பு கேட்க அதில் ரேவதி சற்று கலக்கமடைந்து
”சாரி அன்பு எங்களை எல்லாம் அவளுக்கு நினைவில இருக்கு, உன்னை மட்டும் அவள்