Page 2 of 5
ட்ராவல் டெஸ்க்கில் இருந்த இளைஞன் தன் ரெடிமேட் புன்னகையுடன் ஸ்ரேயான்ஷை எதிர்கொண்டான்.
ரச்னாவின் போட்டோவை காட்டி அவனிடம் கேட்க, அவனுக்கு ஒரு விபரமும் தெரியவில்லை...
“எந்த டேட்ல ட்ராவல் செய்தாங்கன்னு சொல்லுங்க சார்... நான் சிஸ்டம்ல சர்ச் செய்து சொல்றேன்....”
அப்படி தேதியை சொல்லி கேட்க ஸ்ரேயான்ஷ்க்கே சரியான தேதி தெரியாதே
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“டேய் நடராஜ், இந்த பொண்ணை ஞாபகம் இருக்காடா....?”
பக்கத்தில் இருந்தவரிடம் அவர் கேட்க, ஸ்ரேயான்ஷ் கேள்வியும் ஆர்வமுமாக அவர்களின் அருகே சென்றான்.