Page 8 of 8
அரவிந்த் ஒரு பாயிஷ் ஸ்மைல் கொடுத்தான்!
"அத்தனை தடவை சொல்லிட்டேனா... ஆனாலும் உன்னை சாரீல பார்க்க முடிஞ்சது ஸ்பெஷல் எக்ஸ்பீரியன்ஸ் ஹனி..." என்றவனின் கண்கள் இப்போது உரிமையுடன் அவளின் மேனி எங்கும் சென்று வந்தது...
எல்லைகள் பற்றிய கவலை இல்லாமல் அவன் பார்க்கவும், சாந்தி,
"அரவிந்த்..." என்றாள் தவிப்புடன்...
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Enge enthan ithayam anbe...! story main page