Page 3 of 4
“ஆமாம்... அதுக்கு என்ன?”
“இல்லை... ஸ்கூல்ல கூடக் கேட்பாங்க...”
“சரி அதுக்கு என்ன?”
“இல்லை நமக்கும் நாளைக்கு குழந்தைங்கன்னு வரும். அப்பா என்ன செய்றாருன்னு மத்தவங்க கேட்குறது மட்டுமில்லை, அந்த குட்டீசே கேட்பாங்க...”
“.....”
“நீங்க...”
“நீ சொல்ல வரது எனக்குப் புரி
...
This story is now available on Chillzee KiMo.
...
வெங்காயத்தை வதக்கிக் கொண்டிருந்த நந்தினி அவசரமாக யோசித்தாள்.
“ஏன் எஸ்.கே நீங்க எப்படி பைக் ஓட்டக் கத்துக்கிட்டீங்க?”
“அதை ஏன் இப்போ கேட்குற?”