Page 4 of 6
"அவன் தான் சின்ன குழந்தை போல கூப்பிட்டுட்டே இருப்பான்னு நினைச்சா, நீ அவனை விட மோசமா இருக்க?"
"இப்போ எங்கே இருக்கீங்க அத்தை?"
"கிண்டி பக்கத்துல இருக்கோம் அருந்ததி. இன்னும் தாம்பரம் கூட வரலை..."
"நைட் ட்ராவல் செய்றீங்க பார்த்து மெதுவா ஓட்ட மாமா கிட்ட சொல்லுங்க."
"உங்க மாமா ரொம்ப கேர்ஃபுல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
என்றான் ஷிவா!
"அப்படியே போய் படுத்து தூங்குவீங்களாம்..." என்றப்படி ஷிவாவின் லேப்டாப்பை மூடி வைத்தாள் அருந்ததி.
"ஹேய் ஹேய், நான் எதையும் சேவ் கூட செய்யலை."