Page 5 of 7
"என்னங்க இது சின்னக் குழந்தைப் போல? அத்தைக்கு ஒன்னும் ஆகாது... பொறுமையா இருங்க..."
"இல்லை ரதி... அம்மா இன்னைக்கு வரைக்கும் சின்ன தலைவலின்னு சொல்லி கூட படுத்ததில்லை... டாக்டர் என்ன எல்லாமோ சொல்றார்..."
"அதை சொல்ல வேண்டியது அவருடைய கடமை. எனக்கு நம்பிக்கை இருக்கு, அத்தைக்கு ஒன்னும் ஆகாது... யோசிச்சுப் பாருங்க, ரைட் சைட்ல தான் மரத்துல கார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ய அருந்ததி,
"அத்தைக்கு ஒன்னும் ஆகாது... தைரியமா இருங்க... நாம கும்பிடுற கடவுள் நம்மளை கை விட மாட்டார்..." என அவனை தைரியபடுத்தும் வண்ணம் ஏதேதோ பேசியப்படி இருந்தாள்.