Page 6 of 7
எத்தனை மணித்துளிகள் சென்றதோ... திடீரென,
"அந்த ஆக்சிடன்ட் கேஸ்... ஸ்கார்பியோவில வந்தவங்க சொந்தக்காரங்க யாருங்க? அவங்களுக்கு ஞாபகம் வந்திருச்சு, டாக்டர் கூப்பிடுறார்..." என்ற நர்சின் குரல் கேட்டது.
ஷிவா நாற்காலியில் இருந்து துள்ளி எழுந்தான்.
"ரதி...!"
"நான் தான் சொன்னேனே... வாங்க முதல்ல டாக்டர் கிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
போய் பார்க்குறீங்கன்னா பாருங்க. இப்போ அவங்க ஐ.சி.யூ வார்டுல இருக்குறதால பார்த்துட்டு உடனே வந்திருங்க..." என்று முழு விபரம் சொன்னார் டாக்டர்.
"தேங்க்ஸ் டாக்டர்... தேங்க்ஸ்..."