Page 2 of 5
“நீங்க எனக்கு சப்போர்ட்டா இருப்பீங்கன்னு தெரியும்... என்னோட டிகிரி சர்டிஃபிகேட்ஸ் டுப்ளிகேட் அப்ளை செய்து வாங்கனும்... அதுக்கு ப்ரோசிஜர் இன்டர்நெட்ல பார்த்து சொல்றீங்களா?”
“ப்ரோசீஜர் என்ன, சர்டிஃபிகேட்ஸ் வாங்கவே ஹெல்ப் செய்றேன்... உன்னோட டிகிரி டீடெயில்ஸ், காலேஜ், யூனிவெர்சிட்டி டீடெயில்ஸ் கொடு... என் ஃபிரெண்ட் ஒருத்தி எஜுகேஷன் டிபார்ட்மென்ட்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க கூட அவங்க கிட்ட கோபமா பேசிட்டீங்க...”
“அவங்களை பத்தி என் கிட்டப் பேசாதே...”
“சரி அம்மா பத்தி பேசலை... என்னைப் பத்தியே பேசுறேன்... அஸ்வினோட சொந்தக்காரர்