Page 3 of 6
தானாக திரும்பியது... ஒரே ஒரு வினாடி விஷாகன் பக்கம் சென்ற அவளின் பார்வை மீண்டும் வேறு பக்கம் சென்றது...
விஷாகனும் கிட்டத்தட்ட அதையே தான் செய்தான்... என்ன, சுவாதியின் ஒரு வினாடி, இவன் விஷயத்தில் சற்றே அதிகமாக இருந்தது...!
ஆனால் இது எல்லாம் அந்த ஒரு சில வினாடிகள் மட்டுமே... சுவாதியைப் போலவே விஷாகனும் அவள் பக்கம் பார்க்காமல் ஃபோன் பேசும் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் பிடிக்காது விபி...” என்ற விஜயசாந்தி வேறு விஷயங்கள் பேசவும் பேச்சு வேறு திசையில் சென்றது...
சிறிது நேரம் சென்ற பின்பே சுவாதி அங்கே எங்கும் இல்லை என்பதை கவனித்த விஜயசாந்தி,