Page 5 of 6
வந்தாள்???
யோசனையுடனே,
“அதான் சுவா... நான் சொல்றதும்... பாகற்காய் ரொம்ப நல்லதுன்னு கேள்வி பட்டிருக்கேன்... நீயாவது செய்யக் கூடாதா?” என்றாள் விஜயசாந்தி...!
“ம்ம்ம்... சரி சாந்தி நான் செய்றேன்...” என்ற சுவாதி, சொன்னது போலவே சமையலறைக்கு சென்று பாகற்காய் பொரியல் செய்யவும் செய்தாள்!
🌼🌸❀✿🌷
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்போர் அந்த குடும்பத்தினரின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் துடைத்திருந்தது தெளிவாகவே தெரிந்தது...
இது கருத்தில் பட்டாலும், அப்போதைக்கு கண்டுக்கொள்ளாமல், பாகற்காய் பொரியல் இருந்த