Page 1 of 6
Chillzee Originals - தொடர்கதை - வெற்றியின் செல்வி - 30 - Chillzee Story
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
யசோதா தமிழ்ச்செல்வியின் பக்கத்தில் வருவதற்கு முன் அவளுக்கு மட்டும் கேட்கும் சின்ன குரலில் பேசினான் வெற்றி.
“திரும்பவும் சொல்றேன், சாரி செல்வி. நான் நடந்துக் கிட்டது எனக்கே அருவெறுப்பா இருக்கு. இன்னொரு தடவை நடக்கவே நடக்காது.
...
This story is now available on Chillzee KiMo.
...
றுபடியும் யசோதாவை கவனித்தான். பிள்ளைகள் இருவரும் அவளின் ஒவ்வொரு பக்கம் அமர்ந்திருக்க, அவர்களுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே கையில் இருந்த நோட்பேடில் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள் யசோதா.