(Reading time: 6 - 11 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

  

“நீங்க வேண்டாம்னு சொல்வீங்கன்னு உங்க கிட்ட சொல்லாம கொள்ளாம போயிட்டா எல்லாம் சரியா போயிடுமா? இது பொறுப்பை தட்டிக் கழிச்சிட்டு விட்டுட்டு ஓடிப் போன மாதிரில இருக்கு?”

  

அவள் சொன்ன விதத்தில் வெற்றியின் முகத்தில் கூட நரம்புகள் புடைத்தன.

  

“இங்கே பாரு!” சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தி விட்டு கை விரல்களை மடித்து தன்னை அடக்கினான் வெற்றி.

...
This story is now available on Chillzee KiMo.
...

ுழுப் பெயரை சொல்லி கூப்பிட சொல்ல வேண்டும்.

  

படுத்துக் கொண்டே தலையை சிலுப்பிக் கொண்டாள்.

  

இது வேறு புது பழக்கம்! அவளை விட்டு போக மாட்டேன் என்கிறது!

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.