Page 2 of 6
“கிராமத்துல சிட்டி மாதிரி இருக்க முடியாது. சின்ன அத்தை அந்த ஊரு மஹாராணி போல!”
தமிழ்ச்செல்வி உதட்டில் ஒரு நமுட்டு சிரிப்பு இருப்பதை கவனித்து, பேச்சை பாதியில் நிறுத்தினாள் யசோதா.
“யசோ அக்கா. உங்க கிட்ட மட்டும் சொல்றேன். உங்க சின்ன அத்தையை பார்க்கும் போதெல்லாம் எனக்கு பாகுபலி பட ராஜமாதா நினைவுக்கு வராங்க. நீங்களும் அவங்களை மஹார
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க.”
“ஏன் அவங்களுக்கு எல்லாம் வேலையே இல்லையா?”
“வேலை செஞ்சுட்டே பார்ப்பாங்க தமிழ். போனா உனக்கே தெரியும். முன்னாடியே சொல்லி வைக்குறது நல்லதுன்னு சொல்றேன்.”