Page 2 of 6
நேரம் நடந்துட்டு வரலாம்... வெளியே காத்து ஜோரா இருக்கு!”
“இப்போ உடனே போகனுமா அண்ணி? சித்தி பாவம் தனியா வேலை செய்யுறாங்க...”
அருந்ததி சொன்னதை கேட்டபடி வந்த பிரேமா,
“என் மேல என்ன ஒரு அக்கறை! இப்போ மட்டும் இதெல்லாம் சொல்லு. நேத்து ஷிவா சொன்ன உடனே பூனைக் குட்டி மாதிரி அவன் பின்னாடியே எதிர் வீட்டுக்குப் போன? எவ்வளவு சொன்னே
...
This story is now available on Chillzee KiMo.
...
🌼🌸❀✿🌷
ராதிகா அந்த கிராமத்து தெருக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு சிறிது நேரம் அமைதியாக நடந்தாள். பிறகு, பக்கத்தில் இருந்த அருந்ததியிடம்,