Page 3 of 6
“அப்புறம் அருந்ததி மேடம், சொல்லுங்க... எனக்கு தெரியாமல் என்ன எல்லாமோ நடக்குது! ஷிவாவோட ஸ்பெஷல் கவனிப்பு தானா உங்க முகம் இப்படி பளபளக்க காரணம்?” என விசாரித்தாள்.
அருந்ததி சின்ன சிரிப்புடன் ராதிகாவை பார்த்தாள்!
“என்ன லுக் விடுற?”
“ம்ம்ம்... உங்களுக்கு பதில் தெரியாத மாதிரி என் கிட்ட கேட்குறீங்களே வேற என்ன செய்ய முடியும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்போ, இப்படி ஒரு குடும்பம் எனக்கு கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை.”
“அடடா, ஏன் இப்படி செண்டிமெண்ட் டோன்? எனக்கு அதெல்லாம் சரி வராது! நீ நார்மலா பேசு பார்ப்போம்.”