Page 4 of 6
“கிட்டத்தட்ட அப்படி சொல்லலாம். அமுதினி வித்தியாசமான பொண்ணு செல்வி. அவளை நான் முதல்ல சந்திச்சது ஒரு பார்ட்டில. அவளோட வந்திருந்தவங்க எல்லோரும் குடிச்சு காரு ஓட்டுற நிலைமைல இல்லைன்னு என் ஃபரெண்ட் அவங்களை எல்லாம் அவங்க தங்கி இருந்த ஹோட்டல்ல என்னை விட சொன்னார். அன்னைக்கு தெளிவான நிலைமைல இருந்தது நாங்க இரண்டுப் பேரு மட்டும். போற வழில சாதரணமா பேசிட்டு போனோம். எனக்கு அப்போவே அவளைப
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்திட்டு இருக்கேன்.”
“போக இடமில்லாம இருந்த எனக்கு, படிப்பு தங்க இடம்னு கொடுத்திருக்கீங்க. அதுக்கு மேல எனக்கு வேற ஒன்னும் வேண்டாம். நான் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கேன்.”