Page 6 of 6
ஆனால் மனசுக்குள் புது கேள்வி வந்தது. அன்று ஒரு நாள் மாமியிடம் சொல்ல வேண்டாம் என்று இனியவன் மாமாவிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தானே. அது நவ்யா விஷயம் என்றால், மாமாவிற்கும் நவ்யா விஷயம் தெரியுமா? எப்போதும் அவனுக்கு சப்போர்ட் செய்யும் மாமியை விட்டு விட்டு இனியவன் ஏன் மாமாவிடம் பேசினான்?
This is a Chillzee Origina ... h3 style="text-align: center;">Go to Katru kodu kannaale story main page
This story is now available on Chillzee KiMo.
...