Page 4 of 5
கண்ணை திறந்துப் பார்த்தாள். அறை இருட்டாக இருந்தது. சில வினாடிகள் கண்களை இருளுக்கு பழக்க படுத்தினாள். மெல்ல, மெல்ல அறையினுள் இருப்பவை வரி வடிவங்களாக அவளின் கண்ணுக்கு புலப்பட்டன.
ஒருக்களித்து படுத்து வெற்றி படுத்திருக்கும் பக்கம் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை.
திறந்திருந்த ஜன்னல் வழி வந்த காற்றில் ஜன்னல் திரை விலகி, மங்கலான நிலவு வெளிச
...
This story is now available on Chillzee KiMo.
...
ி வரும் ரயில் பயணம் அழகான அனுபவமாக இருந்தது.
போகும் போது யசோதாவும், தமிழ்ச்செல்வியும் அரட்டை அடித்தார்கள். இப்போது அவர்களுடன் வெற்றியும் வந்து சேர்ந்துக் கொண்டான்.