Page 2 of 6
அஸ்வினை ஹாஸ்பிட்டல்க்கு அழைச்சுட்டுப் போக ஹெல்ப் செய்த டிரைவர் வேலைக்காக வேற நாட்டுக்கு போயிருந்தாராம்... நான் என்னன்னு சொல்ல டுபுக்ஸ்?”
“ம்ம்ம்... சாரி...”
“சாரியா? நீ எதுக்கு சாரி சொல்ற?”
“நானும் உங்களை அப்படி தனியா... ஒன்னும் சொல்லாம... ம்ம்ம்... வந்திருக்க கூடாது...”
"இல்லை டுபுக்ஸ்... அதுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ரணத்தை அவளால் ஊகிக்க முடிந்தது... எப்போதும் அவளுக்கு ஆதரவாக நிற்பவன், அப்படி கோபத்துடன் முரடனாக நடந்துக் கொண்டதை புரிந்துக் கொள்ள முடிந்தது...
இப்போது மனசுக்குள் தென்றல் வீச,