(Reading time: 7 - 13 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

இப்போது ஆம் என மெல்ல தலை அசைத்தாள்...

  

“தேங்க்ஸ் டுபுக்ஸ்...” என சொல்லியபடி அவளின் அருகே உரசியப்படி நெருங்கி அமர்ந்தான் விஷாகன்...

  

அவன் அருகே இருப்பது புரிந்தாலும், ஒன்றும் சொல்லாமல், சேலை முந்தானையை விரல்களில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் சுவாதி...

  

“தேங்க்ஸ் வள்ளி...”

  

ஒரு வினாடி அவனை நிமிர்ந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

மயக்கியது... பழைய நினைவுகள் மனதில் ஓட,

  

“கேன் ஐ கிஸ் யூ?” என்றுக் கேட்டான் அவன்.

  

முன்பு இதே கேள்வியை அவன் கேட்டதன் நினைவில், சுவாதியின் கன்னங்கள் சிவந்தன...

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.