Page 2 of 6
“ரதி டார்ல்ஸ், இத்தனை நாள் நீ பார்த்த ஷிவா வேற... இனிமேல் நீ பார்க்க போற ஷிவாவை பார்த்து நீ அசந்து போக போற! நியூ இரா ஸ்டார்ட்ஸ் ஃப்ரம் நவ்...!" என்றவன், விழிகளை விரித்து அவனை பார்த்துக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் அழுத்தமாக, மிக அழுத்தமாக முத்தமிட்டான்.
“என்ன செய்றீங்க?” என்றாள் அருந்ததி அதிர்ச்சியுடன்!
“ஐ ஆம் காதல் மன்னன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் தொங்கி கொண்டு இருந்த சின்ன அட்டையை சுட்டிக் காட்டி,
“இந்த டூ நாட் டிஸ்டர்ப் கார்ட் மாட்டி இருந்தால், யாரும் டிஸ்டர்ப் செய்ய மாட்டாங்க சார்” என்று விளக்கம் அளித்தான் அவன்.