Page 4 of 6
அவார்ட் கொடுத்தாங்க... ஜி.எம் ரொம்ப புகழ்ந்தார்... இன்க்ரீமன்ட் கொடுத்துட்டாங்க! சீக்கிரமே ப்ரோமொஷனும் தரேன்னு சொல்லிட்டாங்க!”
“சூப்பர்டா கண்ணா...!”
“கங்கிராட்ஸ் ஷிவா...”
நாதனும், லக்ஷ்மியும் மனதார பாராட்ட, அருந்ததி கண்களாலேயே அவனுக்கு வாழ்த்து தெரிவித்தாள்.
🌼🌸❀✿🌷
அ ... ல்ன்னு வேலை செய்தீங்க? என் கிட்ட கேட்டிருந்தா ஃபேன்சி ஸ்டோர்ல இருந்து ஈசியா வாங்கி தந்திருப்பேனே...”
அவள் அவனை சீண்டுகிறாள் என்பது புரிந்த போதும், பொய் கோபத்துடன்,
This story is now available on Chillzee KiMo.
...