Page 2 of 5
இருவரையும் மாறி, மாறி பார்த்த விஜயசாந்தி, அவர்கள் முகத்தில் இருந்து என்ன புரிந்துக் கொண்டாளோ,
“சாரி... இதுக்கு மேல எல்லோரையும் பிடிச்சு வைக்க முடியலை... பாட்டி ஒரு பக்கம்... அத்தை ஒரு பக்கம்... இந்த குட்டி பாப்பா ஒரு பக்கம்னு எல்லோருமா வெயில், டையர்ட்ன்னு சொல்லி சீக்கிரமா வர வச்சுட்டாங்க...” என்றாள் ஒரு கேலி புன்னகையோடு...
ச
...
This story is now available on Chillzee KiMo.
...
்ஸ்டா இருப்பீங்க போலிருக்கே... மேடம் பேசாம இருந்தது என்ன? பண்ணைல போய் வேலை செய்ய போறேன்... வேலை தேடிக்க போறேன்னு சொன்னது என்ன... ஒரு ஆறு மணி நேரத்தில இப்படி தலைகீழா மாறி போயிட்டீயே... இதெல்லாம்