Page 2 of 6
கதவை திறந்து அறையின் உள்ளே வந்தாள் யசோதா.
“யாரு மேல உனக்கு கோபம் தமிழ்? சின்ன அத்தை முன்னாடி அப்படி நடந்துக்கிட்ட?”
“யாருன்னே தெரியாத ஒருத்தருக்கு மனைவின்னு நடிக்குற மோசமான நிலைமைல நான் இருக்கேன் யசோக்கா. இது புரியாம அவங்க பரம்பரை நகை அது இதுன்னு பேசினா என்ன செய்றது. நான் தற்காலிகமா இங்கே இருக்கப் போறவ!”
“யாரு சொன்னத
...
This story is now available on Chillzee KiMo.
...
்னுமில்லைக்கா. வருங்காலம் எப்படி இருக்கும்னு யோசிச்சேன். அது என்னை குழப்பிடுச்சு!”
“உன் அக்கா நான் இருக்கேன். உன் வருங்கால வாழ்க்கை ஜாம் ஜாம்ன்னு இருக்கும். அது என்னோட கடமை!”